logo
OUR LADY OF SNOWS – PRAY FOR US | புனித தஸ்நேவிஸ் மாதாவே - எங்களுக்காக வேண்டிகொள்ளுங்கள்
Tamil
St.John De Britto

புனித அருளானந்தர்

புனித அருளானந்தர் லிஸ்பன் நகரத்தைச் சேர்ந்தவர் இவர் போர்த்துக்கல் நாட்டின் மன்னன் பெட்ரோவின் நண்பரும் ஆவார், இவர், 1684-ல் காமநாயக்கன்பட்டியின் மூன்றாவது பங்குத்தந்தையாக சேவையாற்றினார். இந்திய மக்களிடையே, கிறித்துவச் சமயத்தைப் பரப்பிடும் முயற்சியில், இவர் பார்ப்பனரின் பழக்க வழக்கங்கள் மற்றம் உடையினை அணிந்திருந்து, மேன்மை வகுப்பினருடன் பழகினார். 1686-ல், இந்தியாவை விட்டுச்சென்று, பின்னர் 1694-ல் இந்தியா திரும்பி வந்தவுடன் கைது செய்யப்பட்டு, கொடுமைப்படுத்தப்பட்டார், இறுதியில் இந்தியாவை விட்டு வெளியேறக் கட்டளையிடப்பட்டு, அதை அவர் மறுத்துவிடவே 04-02-1693ல் ஓரியூரில் வெட்டிக்கொல்லப்பட்டார்